மத்திய அரசு பதிவு எண்கள்: 01656/06, 0935/06 மாநில அரசு பதிவு எண்: 033/ 10 / 06822


அறிமுகம்

ஈரோடு மாநகரில் செயல்பட்டு வரும் ராஜாமணி சித்தா ஆயுர்வேதா மருத்துவமனை மருத்துவர். சி.ரா.முருகேசன் அவர்களின் தலைமையின் கீழ் பலவிதமான வியாதிகளுக்கு சிறப்பு சிகிச்சை மையமாக விளங்கி வருகிறது. சித்த மருத்துவம் என்பது தமிழ் பாரம்பரிய மருத்துவ முறையாகும். தமிழ்நாட்டுப் பண்டைச் சித்தர்கள் தனது ஆய்வின் மூலமாக நோயினைத் தீர்க்க மருத்துவ முறையை தமிழ் மொழியில் உருவாக்கித் தந்துள்ளார்கள். சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று வரையறுத்து கூற இயலாது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது. அவ்வகையான பாரம்பரிய சிகிச்சையை அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் இம்மருத்துவ மையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

 


தொடர்புக்கு


ராஜாமணி சித்த ஆயுர்வேதா மருத்துவமனை,  எண்: 14/135, பாப்பாத்திகாடு முதல் தெரு, முனிசிபல் காலனி, ஈரோடு - 638 004
கைபேசி : 09486904791, 09364153266    பார்வை நேரம்:   காலை 10.00 மணிமுதல்  மாலை 3.00 மணி வரை


ALL RIGHTS RESERVED BY Rajamani Siddha Ayurveda Hospital  |    POWERED BY A2V WEB SERVICES